substantial performance
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- substantial performance, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): கணிசமான செயல்பாடு
விளக்கம் தொகு
பணம் கொடுத்து ஈடுச் செய்யுமளவு மட்டுமே சிறு குறைபாடுகள் கொண்டிருந்தாலும், ஒப்பந்தத்தில் இருக்கும் பெரும்பாலான கடமைகளை நிறைவேற்றியிருப்பது.
தொடர்புடையச் சொற்கள் தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---substantial performance--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்