ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

substitute

  • (பதில்) ஆள்; பதிலாள்; மாற்றாள்; மாற்றாள் / பதிலி / பதிலாள்; மாற்றீடு; மாற்றீடு செய்; மாற்றேற்பாடு செய்
  • இயற்பியல். பதிலி; பதிலிடு
  • உளவியல். மாற்றுப்பொருள்
  • கணிதம். ஈடுகொடு; பதிலிடு; பிரதி; பிரதியிடு; பிரதியிடுதல்
  • பொருளியல். பதிலி; பதிலீடு
  • பொறியியல். பதிலி; பதில்
  • மருத்துவம். பகரம்; மாற்று
  • வேதியியல். பதிலீடு

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் substitute
"https://ta.wiktionary.org/w/index.php?title=substitute&oldid=1616601" இலிருந்து மீள்விக்கப்பட்டது