ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • substitution of attorney, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): வழக்கை நடத்தும் வழக்கறிஞரை மாற்றி வேறொரு வழக்கறிஞரை நியமித்து கட்சிக்காரர் ஒப்பமிடும் ஆவணம். இவ்வாவணத்தில், இரு வழக்கறிஞர்களும் ஒப்பமிட வேண்டும்.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. substitute in


( மொழிகள் )

சான்றுகோள் ---substitution of attorney--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=substitution_of_attorney&oldid=1849247" இலிருந்து மீள்விக்கப்பட்டது