- பலுக்கல்
substrate
- மருத்துவம். நொதிப்பிகளால் செரிக்கக் கூடிய உணவு; பற்றுப்பொருள்
- வேதியியல். அடி மூலக்கூறு, வினைவேதிமம்
- வேளாண்மை. தளப்பொருள்
வேதிவினைக்கு உட்படப்போகின்ற வேதிப்பொருள் வினைவேதிமம் எனப்படுகிறது
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் substrate