substratum
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
substratum
- அடித்தளம்; ஆதாரம்; கீழடுக்கு; வளர்தளம்
- கால்நடையியல். உயிரின வாழ்விற்குரிய தளம்
- நிலவியல். கீழ் அடுக்கு; கீழடுக்கு
- பொறியியல். கீழ்ப்படிவப் பகுதி
- வேளாண்மை. ஆதாரம்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் substratum