succeeded
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- succeeded, வினைச்சொல்.
- வெற்றியடைந்தான், வெற்றியடைந்தாள், வெற்றியடைந்தார், வெற்றியடைந்தார்கள், வெற்றியடைந்தது.
- ஒரு பதவியில், அல்லது பொறுப்பில் ஒருவரைத் தொடந்து வந்தமர்தல்
- எ.கா.
- He succeeded in convincing the Trade Union members to accept the company's proposal.
- She succeeded Mr. Ravi as the President of the club.
விளக்கம்
தொகு- succeed என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---succeeded--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்