sudarium
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- sudarium, பெயர்ச்சொல்.
- மாயத்திருவோவியம்
- மாயமான இயேசுநாதரின் சித்திரம்
- திருத்தலைக்குட்டை
- இயேசுநாதர் தலைசூழ் கைக்குட்டை
- மாயப் பொறிப்புக்குட்டை
- மாயமான இயேசுநாதர் தலைப்பொறிப்புக்கொண்ட தூயதிருவெராணிக்காவின கைக்குட்டை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sudarium--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி