suffered
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- suffered, வினைச்சொல்.
- துன்புற்றான், துன்புற்றாள், துன்புற்றார், துன்புற்றார்கள், துன்புற்றது.
- அவதிப்பட்டான், ...
- எ.கா. He suffered a severe head ache.
விளக்கம்
தொகு- suffer என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---suffered--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்