ஆங்கிலம் தொகு

sugar cane

 1. வேளாண்மை. கரும்பு
 2. கன்னல்
 3. வேழம்
 4. அசிபத்திரகம்
 5. மதுரசம்
 6. மிருத்தியுபிரசூனம்
 7. கழை
 8. அங்காரிகை
 9. இக்கு
 10. ஈர்
 11. பருவயோனி
 12. ஈரம்
 13. கோசகாரம்
 14. ஆலை
 15. போத்துக்கால்
 16. கணை
 17. அக்காரம்
 18. மதுத்திருணம்
( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=sugar_cane&oldid=1965722" இருந்து மீள்விக்கப்பட்டது