ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

sump

  • கட்டுத் தொட்டி; தேக்கத் தொட்டி; வடி குட்டை
  • கட்டுமானவியல். வீழ் தொட்டி
  • நிலவியல். நிலத்தடித்தொட்டி
  • பொறியியல். நிலக்கீழ்த் தொட்டி; நிலத்தடித் தொட்டி; பாதாளத் தொட்டி; வாங்குதொட்டி
  • மாழையியல். வாங்குதொட்டி
  • மீன்வளம். தொட்டி

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sump
"https://ta.wiktionary.org/w/index.php?title=sump&oldid=1616970" இலிருந்து மீள்விக்கப்பட்டது