பொ௫ள் தொகு

  1. சூப்பர் ட்விஸ்ட்

விளக்கம் தொகு

  1. முந்தைய டி. என். தொழில் நுட்பத்தில் படிகங்களை 180 டிகிரி அல்லது அதற்கும் மேலே திருப்பி மேம்படுத்தும் எல். சி. டி. தொழில்நுட்பம். அகன்ற பார்க்கும் கோணமும் மேம்பட்ட கருமையும் அளிக்கிறது. அதன் மஞ்சள் மற்றும் பச்சை நீல நிறத்தினால் அதை அடையாளம் காணமுடிகிறது.

உசாத்துணை தொகு

  1. wikisource. org/s/96a9விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=super_twist&oldid=1983300" இலிருந்து மீள்விக்கப்பட்டது