ஆங்கிலம் தொகு

பலுக்கல்
பொருள்
  • () supercilious
  • பிறரை மதிக்காத, தருக்கு/செருக்குக் காட்டும், இறுமாப்புடைய, அகங்காரம் உடைய,
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • அந்த நடிகர் இறுமாப்புடையவர் (that actor is supercilious)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=supercilious&oldid=1650820" இலிருந்து மீள்விக்கப்பட்டது