superhumeral
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- superhumeral, பெயர்ச்சொல்.
- தோள்களில் அணி ஆடை
- யூதமத குருமாரின் உடுப்பு
- ரோமன் கத்தோலிக்கக் குருக்களின் சடங்குகாலச் சதுரத் தோள்பட்டிகை
- மாவட்ட சமயத்தலைவரின் கம்பளி உடுப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---superhumeral--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி