supplement
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
supplement
- இணைப்பு; குறை நிரப்பு; குறைநிரப்பு / நாளிதழ் இணைப்பு; சேர்ப்பு; நாளிதழ்ச் சிறப்பிணைப்பு மலர்; நாளிதழ்ச் சிறப்பு வெளியீடு; நிறைவாக்கு
- கணிதம். பிற்சேர்வு; பிற்சோவு; மிகை நிரப்பு; மிகைநிரப்பி
- கால்நடையியல். உப தீவனப் பொருள்; சேர்க்கை
- உபஉணவுப்பொருள்
- உபசத்துகள்
- கூடுதல் சத்துகள்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் supplement