surface tension
ஆங்கிலம்
தொகுsurface tension
- இயற்பியல். புறப்பரப்பு விசை; மேற்பரப்பிழுவிசை
- கணிதம். மேற்பரப்பிழுவிசை
- தாவரவியல். பரப்புவிசை
- நிலவியல். பரப்பு இழுவிசை
- பொறியியல். பரப்பு இழு விசை; பரப்பு இழுப்பு; பரப்பு இழுவிசை; பரப்பு விகுவு; பரப்புக் கவர்ச்சி விசை; புறப்பரப்பு இழுவிசை; மற்பரப்பு இழுவிசை
- மருத்துவம். பரப்பழுத்தம்
- மீன்வளம். மேற்பரப்பு இழுவிசை
- வேதியியல். புறப்பரப்பு இழுவிசை; மேற்பரப்பிழுவிசை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +