ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

susceptibility

  • ஏற்கும் பண்புள்ள / இயல்புற்ற
  • இயற்பியல். ஏற்புத்திறன்; பேற்றுத்திறன்
  • உளவியல். எழுச்சிக்குட்படுதல்; ஏற்குந்தன்மை
  • கால்நடையியல். எளிதில் நோய் பற்றும் பண்பு; நோய்க்கு ஆளாகும் பண்பு
  • தாவரவியல். எதிர்ப்புத்திறனற்ற நிலை
  • பொறியியல். ஏற்குமை; பேற்றியல்புத்திறன்
  • வேதியியல். இணக்கத்திறன்; உட்புகவிடுந்தன்மை; ஏற்புத்திறன்
  • வேளாண்மை. இலக்காக்கும் தன்மை

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் susceptibility
"https://ta.wiktionary.org/w/index.php?title=susceptibility&oldid=1617588" இலிருந்து மீள்விக்கப்பட்டது