suspense account
ஆங்கிலம்
தொகுsuspense account
- தொங்கல் கணக்கு; இடை வைப்புக் கணக்கு
- ஒதுக்குக் கணக்கு / இடைக்கணக்கு; தனிக் கணக்கு; துண்டுபட்ட கணக்கு
- அனாமத்துக் கணக்குகள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +