svarga
ஆங்கிலம்
தொகுsvarga
- மன்னாவுலகம்
- அந்தரவுலகம்
- துறக்கம், வானுலகு, வீடு, இந்திரபதம்
- தேவனுலகம், கம்
- அமிர்தம்; நாகலோகம், விண்ணுலகம்: மேற்புரம்: மேலையுலகு, விண்டு
- அப்பிரம்
- அமருலகம்
- பொன்னுலகம், விசும்பு
- போகபூமி: மறுமை: மன்னுலகு, விண்டலம்
- பொற்படி
- அமரர்பதி: மந்தரம்
- பொன்னிலம்
- உவணை, இடை: மாகம், வானாடு
- தேவலோகம்