swallow
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
வினைச்சொல்
தொகுswallow
- விழுங்கு, முழுங்கு
- பார்வையில் இருந்து மறைதல்: He was swallowed by the crowd.
- கேள்வியோ ஐயமோ இன்றி ஏற்றுக் கொள்ளல்.
- எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளல்.
- வேறு வழி இல்லாததால் ஏற்றுக் கொள்ளல்: Consumers will have to swallow new price hikes.
- (உணர்ச்சிகள், அழுகை, சிரிப்பு போன்றவற்றை) தொண்டைக்குள் விழுங்குவதைப் போன்று அடக்கு.
- உளறு, சொற்களை முழுங்கு: He swallowed his words.
- திரும்பப் பெறு, வார்த்தை மாறு: to swallow one's words.
பெயர்ச்சொல்
தொகுswallow
- விழுங்குதல்
- விழுங்கும் திறன்.
- ஒரு வாய் நிறைய: Take one swallow of brandy.
- கூரிய இறக்கைகளைக் கொண்ட ஒரு சிறிய பறவை; தகைவிலான்