swim bladder
ஆங்கிலம்
தொகுswim bladder
- மீன்வளம். காற்றுப்பை; நீந்தற்பை; மீனில் உள்ள இப்பை மீன் தன்னை குறிப்பிட்ட ஆழத்தில் நிலைப்படுத்த உதவுகிறது
- விலங்கியல். மிதவைப்பை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +