swim with the tide
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- swim with the tide, வினைச்சொல்.
- நமக்கு பிடிக்காவிட்டாலும், மற்றவர்களைப் போலவே நாமும் நடந்துகொள்வது.
- ஊரோடு ஒத்து வாழ்வது.
- எ.கா. She swims with the tide as she does not have a mind of her own.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---swim with the tide--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்