பொ௫ள் தொகு

  1. குறியீட்டு எழுத்துரு

விளக்கம் தொகு

  1. சிறப்புவகை எழுத்துரு. வழக்கமான எழுத்துகள், நிறுத்தற்குறிகள், எண்களுக்குப் பதிலாக சிறப்பு அடையாளங்களைக் கொண்டிருக்கும். கணித அறிவியல், மொழியியல் குறியீடுகள், பிறமொழி எழுத்துகள் இருப்பதுண்டு.

உசாத்துணை தொகு

  1. wikisource. org/s/96a9விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=symbol_font&oldid=1983305" இலிருந்து மீள்விக்கப்பட்டது