synovial membrane
ஆங்கிலம்
தொகுsynovial membrane
- கால்நடையியல். மூட்டுச் சவ்வு
- மருத்துவம். நாண் உறை; பசைச்சவ்வு; மூட்டுநெய்ச்சவ்வு; மூட்டுறை
- வேளாண்மை. மூட்டுமென்றகடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +