syriac
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- syriac, பெயர்ச்சொல்.
- பண்டைய சிரியா நாட்டு மொழி
- மேலை அராமிய
- syriac, உரிச்சொல்.
- பண்டைய சிரியா நாட்டு மொழியிலுள்ள
( மொழிகள் ) |
சான்றுகோள் ---syriac--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி