system application architecture

system application architecture

பொருள் தொகு

  1. பொறியமைவுப் பயன்பாட்டுக் கட்டிடக் கலை

விளக்கம் தொகு

  1. நுண் கணினிமுதல் முதன்மைப் பொறியமைவு வரை IBMஇன் அனைத்துக் கணினிகளிடையிலும் தொடர்ச்சியான இடை முகப்புகளை இது ஏற்படுத்துகிறது. பயன்படுத்துவோர் இடைமுகப்புகள், செயல் முறைப்படுத்தும் இடை முகப்புகள், செய்தித்தொடர்பு மரபுகள் ஆகியவற்றினாலானது.

உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=system_application_architecture&oldid=1906958" இலிருந்து மீள்விக்கப்பட்டது