ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • system development, பெயர்ச்சொல்.
  1. அமைப்புகள் மேம்பாடு
  2. அமைப்பு உருவாக்கம்

விளக்கம் தொகு

  1. ஒரு அமைப்பை எண்ணி வடிவமைத்து, அமல்படுத்துதல் புலனாய்வு, பகுப்பாய்வு, வடிவமைப்பு, அமலாக்கம் மற்றும் பராமரிப்பு ஆகிய செயல்முறைகளின் மூலம் ஒரு தரவு அமைப்பை உருவாக்குதல். அமைப்பு உருவாக்க ஆயுள் "சுழற்சி தரவு அமைப்பு உருவாக்கம் அல்லது பயன்பாடு உருவாக்கம் என்றும் கூறலாம்.



( மொழிகள் )

சான்றுகோள் ---system development--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=system_development&oldid=1907217" இலிருந்து மீள்விக்கப்பட்டது