system file
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- system file, பெயர்ச்சொல்.
- முறைமைக் கோப்பு
- அமைப்புக் கோப்பு
விளக்கம்
தொகு- மெக்கின்டோஷில், இயக்க முறைமைக்குத் தேவையான எழுத்துருக்கள், சின்னங்கள், முன்னிருப்பான உரையாடல் பெட்டிகள் போன்ற வளங்களைக் கொண்டுள்ள வளக்கோப்பு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---system file--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்