ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • system implementation, பெயர்ச்சொல்.
  1. அமைப்பு அமலாக்கம்
  2. அமைப்பு நடைமுறையாக்கம்

விளக்கம் தொகு

  1. ஒரு புதிய (கணினி) அமைப்பை உருவாக்குவதில் இறுதி நிலை. இந்த நிலையில் அமைப்பில் உள்ள பிழை முழுவதும் நீக்கப்படுகிறது. இது பயன்படுத்துவோரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா என்றும் சரியாக இயங்குகிறதா என்றும் முடிவு செய்யப்படுகிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---system implementation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=system_implementation&oldid=1907203" இலிருந்து மீள்விக்கப்பட்டது