ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • system programmer, பெயர்ச்சொல்.
  1. முறைமை நிரல்
  2. அமைப்பு நிரல் தொடராளர்
  3. அமைப்பு நிரலர்

விளக்கம்

தொகு
  1. ஒரு கணினியின் ஒட்டு மொத்த உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில் அமைப்பின் பயன்பாட்டை திட்டமிட்டு, உருவாக்கி, கட்டுப்படுத்தி, பராமரித்து வரும் நிரல் தொடராளர்.
  2. நிரல் தொடரமைக்கும் அமைப்புகளை வடிவமைக்கும் நிரல் தொடராளர்.



( மொழிகள் )

சான்றுகோள் ---system programmer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=system_programmer&oldid=1907187" இலிருந்து மீள்விக்கப்பட்டது