ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • system resource, பெயர்ச்சொல்.
  1. அமைப்பு வளம்

விளக்கம் தொகு

  1. மெக்கின்டோஷில் முறைமைக் கோப்பில் சேமிக்கப்பட்டுள்ள பற்பல நிரல்கூறுகள், வரையறுப்புகள், தகவல் துணுக்குகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. மிதவைப்புள்ளிக் கணக்கீட்டு நிரல் கூறுகள், எழுத்துரு வரையறைகள், புறச்சாதன இயக்கிகள் இவற்றுள் அடங்கும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---system resource--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=system_resource&oldid=1907112" இலிருந்து மீள்விக்கப்பட்டது