ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • system tray, பெயர்ச்சொல்.
  1. கணினியியல்
  1. கட்டகத் தாம்பாளம்
  2. கணினித் தட்டு

விளக்கம் தொகு

இது, கணினித் திரையின் கீழ்ப்பகுதியில் இருக்கும் பணிப்பட்டையின் வலது புறத்தில் காணப்படும். கடிகாரம் மற்றும் இயங்கிக் கொண்டிருக்கும் பயன்பாடுகளின் படவுருக்களை இந்த கட்டகத் தாம்பாளம் கொண்டிருக்கும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---system tray--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=system_tray&oldid=1837465" இலிருந்து மீள்விக்கப்பட்டது