tachyarrhythmia
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
tachyarrhythmia
- மருத்துவம். சீரற்றவேக இதயத்துடிப்பு, மிகைத்துடிப்புக் குறைபாடுகள்
பயன்பாடு
- இதயத் துடிப்பில் ஏற்படும் மாறுபாட்டை அரித்மியா (arrhythmia) என்போம். இதில் பாதிப்பு ஏற்பட்டு சாதாரண நேரத்திலும் இதயம் வேகமாகத் துடிப்பதை, டாக்கி அரித்மியா (tachyarrhythmia)என்போம். (இதயத்துக்குள் மின்சாரத் தடங்கல்!, ஜூனியர்விகடன், 06-ஏப்ரல் -2011)
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tachyarrhythmia