ஆங்.| பெ.| n.

  • அடையாள அட்டை; அடையாளச் சீட்டு; சான்றட்டை; சிட்டை; பட்டி; குறிப்பு அட்டை;
  • அடையாள ஒட்டு
  • குறிச்சொல் - (எ.கா.) வலைப்பதிவில் ஒவ்வொரு இடுகைகளுக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட குறிச்சொல் இட்டு அவற்றை வகைப்படுத்தலாம்
  • அடை - (எ.கா.) படவரி[Instagram], முகநூல் போன்ற சமூகவலைதளங்களில் பயனர்களை சேர்த்தல்; பொருள்களின் மேல் இணைக்கப்பட்ட சீட்டு
  • வால்நுனி; விழுது
  • (இலக்கியப் படைப்புகளில்) பின்னுரை இணை

ஆங்.| வி.| v.

பலுக்கல்

தொகு

பயன்பாடு

தொகு
  1. Tag him/ her- அவனை/ அவளை அடையிடு.
  2. Add 10 tags for this video- இக்காணொளியில் 10 குறிச்சொற்களை சேர்.
  3. Big shops have tags in sale products to prevent theft- பெரிய அங்காடிகளில் திருட்டைத் தடுக்க விற்பனைப் பொருட்களில் அடை இருக்கும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=tag&oldid=1996104" இலிருந்து மீள்விக்கப்பட்டது