tagger
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- tagger, பெயர்ச்சொல்.
- ஓடிப்பிடிப்பு ஆட்டத்தில் ஓடிப்பிடித்தவர்
- பின்னொட்டுபவர்
- பின்னிணைப்பவர்
- பூண்தகடு
- மெல்லிய இருப்பு த்தகடு
- ஈயப் பூச்சுத் தகடு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---tagger--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி