take-off
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- take-off, பெயர்ச்சொல்.
- கேலிப்படம்
- நையாண்டிப்படம்
- நின்று குதிப்பதற்குரிய மேடு
- நின்று நீரில் குதித்தற்குரிய இடம்
- விமானம் ஓடி எழுவதற்குரிய இடம்
- விமானம் நிலத்திலிருந்து உயர்தல்
- பின்வாங்குதல்
- பின்னிடைவு
- பந்தாட்டத்தில் பிற பந்துகளை இயக்காது, முட்டிமேற்செல்லும் பந்தடி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---take-off--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி