ஆங்கிலம்

தொகு
பொருள்

( வி) take it easy

  1. ஓய்வாய் இரு
  2. சாந்தமாகு
  3. கிளம்பும்போது கூறும் ஒரு முகவன் மொழி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. I'm going to stay home saturday and just take it easy (நான் சனியன்று வீட்டில் ஓய்வாய் இருக்கப்போகிறேன்)
  2. take it easy! I was just joking. (சாந்தம்! நான் விளையாட்டாகத்தான் சொன்னேன்)
  3. I'm going home now. take it easy! (நான் வீட்டுக்குப் போகிறேன். பாத்துக்க!)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=take_it_easy&oldid=1807002" இலிருந்து மீள்விக்கப்பட்டது