take ten
பொருள்
take ten(வி)
- செய்துகொண்டிருக்கும் வேலையிலிருந்து சிறு ஓய்வெடு
விளக்கம்
- சுமார் பத்து நிமிட ஓய்வெடு என்ற பொருளில் கூறப்படுவது
பயன்பாடு
சொல்வளம்
தொகு( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---take ten--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #