talc
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
talc
- நிலவியல். மாக்கல்
- பொறியியல். மாக்கல்
- வேதியியல். சீமைச் சுண்ணாம்புக்கல்; டால்க்; பட்டுக்கல்
- வேளாண்மை. தலுக்கு
விளக்கம்
தொகு- நீருள்ள மக்னீசியம் சிலிகேட்டு. மிக மென்மையானது. வெண்ணிறப் பொருள். வழவழப்பாக இருக்கும். நிரப்பியாகவும் பூசு பொருளாகவும் தூசு நீக்கு பொருளாகவும் பயன்படுதல்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் talc