talker

பொருள்

தொகு
  1. டாக்கர் (பேச்சாளி)

விளக்கம்

தொகு
  1. இணைய அடிப்படையிலான ஒத்திசைவுத் தரவு தொடர்பு நுட்பம். பெரும்பாலும் பல் பயனாளர் அரட்டைச் செயல் பாடுகளுக்குப் பயன்படுத்தப் படுகிறது. வெவ்வேறு அறைகளில், வெவ்வேறு கருத்துகளைப்பற்றி அரட்டையில் ஈடுபடுவதற்கென கட்டளைகள் உள்ளன. நிகழ்நேரத்தில் பயனாளர்கள் தமக்குள்ளே உரை வடிவில் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள முடியும்.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=talker&oldid=1910364" இலிருந்து மீள்விக்கப்பட்டது