tammy
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- tammy, பெயர்ச்சொல்.
- Tam o' Shanter என்றும் அழைப்பர்.
- அரிப்பு
- பளபளப்பான கம்பிளித் துகில்வகை
- குவட்டுத் தொப்பி
- வடட அடிப்பகுதியினையுடைய, விரிமுகட்டுத் தொப்பி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---tammy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி