ஆங்கிலம் தொகு

பலுக்கல்

tannin

  • இயற்பியல். டான்னின்
  • கால்நடையியல். கழிச்சல் மருந்து; டேனின் துவர்ப்புப் பொருள்; படிகப் பொருள்
  • தாவரவியல். டானின்; தானின்; பதத்துவர்
  • மருத்துவம். டான்னிக் அமிலம்; தனின்
  • மீன்வளம். பதத்துவர்
  • வேதியியல். தானின்
  • வேளாண்மை. மரப்பட்டைப் பதனப்பொருள்

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tannin
"https://ta.wiktionary.org/w/index.php?title=tannin&oldid=1618866" இலிருந்து மீள்விக்கப்பட்டது