tantalum
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
tantalum
- வேதியியல். டாண்ட்டலம்; தாந்தலம்
விளக்கம்
தொகு- மாறுநிலைத் தனிமம். எளிதில் வேலை செய்வதற்கேற்றது. அரிமானத்தைத் தடுப்பது நீராழித்தகடுகளிலும் அறுவையிலும் பல் மருத்துவத்திலும் பயன்படுவது
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tantalum