tape back-up unit

பொருள்

தொகு
  1. நாடா ஆதரவு அலகு

விளக்கம்

தொகு
  1. ஒரு வகை இரண்டாம் நிலை சேமிப்பகம். நிலைவட்டின் உள்ளடக்கங்களின் தனிப்படி எடுத்துவைக்கப் பயன்படும் நாடாப்பெட்டி.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=tape_back-up_unit&oldid=1910363" இலிருந்து மீள்விக்கப்பட்டது