tape leader

பொருள்

தொகு
  1. நாடா முன்பகுதி

விளக்கம்

தொகு
  1. காந்த நாடாவின் முதல் சில மீட்டர்கள்.அது அழிக்கப்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதால் இவற்றைப் பயன்படுத்தி தரவு சேமிப்பதில்லை

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
  2. கணினி களஞ்சியப் பேரகராதி(2002),மணவை முஸ்தபா
"https://ta.wiktionary.org/w/index.php?title=tape_leader&oldid=1908664" இலிருந்து மீள்விக்கப்பட்டது