tape library

பொருள்

தொகு
  1. நாடா நூலகம்

விளக்கம்

தொகு
  1. காந்த நாடா கோப்பினை பாதுகாப்பான, சுற்றுப்புறக் கட்டுப்பாடுள்ள சூழ்நிலையில் வைத்திருக்கும் சிறப்பு அறை

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
  2. கணினி களஞ்சியப் பேரகராதி(2002),மணவை முஸ்தபா
"https://ta.wiktionary.org/w/index.php?title=tape_library&oldid=1908748" இலிருந்து மீள்விக்கப்பட்டது