tape recorder
ஆங்கிலம்
தொகுtape recorder
- நாடாப்பதிவி; பதிவி
- நாடாப் பதிவுக்கருவி; நாடாப்பதிகருவி; நாடாப் பதிவன்
- ஒலி இழைப் பதிவன்; ஒலி இழைப் பதிவம்; ஒலிப் பதிவுப் பெட்டி; ஒலியிழைப் பதிவி
- ஒலி நாடாப் பதிப்பி
- ஒலிப்பதிவன்; ஒலிப்பதிவுக் கருவி
- வார்ப் பதிவான்
- சுருளிசை வாணி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +