tape tree


பொருள்

தொகு
  1. நாடா மரம்

விளக்கம்

தொகு
  1. யூஸ் நெட் இசைச்செய்திக் குழுக்களிலும், அஞ்சல் பட்டியல்களிலும் பயன்படுத்தப்படுகின்ற கேட்பொலி நாடா வினி யோகத்துக்கான ஒரு வழிமுறை. இந்த முறையில், பதிவு செய்யப்பட்ட ஒரு பாடல் பல்வேறு கிளைப்பயனாளர்களுக்கு அனுப்பப்படும். அவர்கள் அதனை பிற பயனாளர்களுக்கு அனுப்பி வைப்பர்.

உசாத்துணை

தொகு
  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=tape_tree&oldid=1910327" இலிருந்து மீள்விக்கப்பட்டது