ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

tar

  1. கரி நெய்

விளக்கம்

தொகு
  1. நிலக்கரியைச் சிதைத்து வடிக்கக் கிடைப்பது. ஒட்டக் கூடிய கரும்பொருள். இஃது ஓர் அரும் பொருட்சுரங்கம். பென்சீன் முதலிய கரைப்பான்கள் செய்யவும் பினால் முதலிய நச்சுத் தடைகள் செய்யவும், ஆந்திரசீன் முதலிய சாயங்கள் செய்யவும், கரிப்பிசின் சாலை போடவும் பயன்படுகின்றன
"https://ta.wiktionary.org/w/index.php?title=tar&oldid=1898609" இலிருந்து மீள்விக்கப்பட்டது