targets
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- targets, பெயர்ச்சொல்.
- இலக்குகள்
விளக்கம்
தொகு- ஓர் அரசு பின்பற்றும் பொருளியல் கொள்கையின் குறி எல்லைகள். முழு வேலை வாய்ப்பு, நிலையான விலைகள், மொத்த மனையகப்பொருள்களின் அதிக வளர்ச்சி முதலியவை இவற்றில் அடங்கும் tariff - 1) சுங்கவரி: ஏற்றுமதி, இறக்குமதி வரி 2) கட்டணம்: சரக்குகள், விளம்பரம் முதலிய வற்றிற்குரிய கட்டண வீதம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---targets--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்