tartaric acid
ஆங்கிலம்
தொகுtartaric acid
- கால்நடையியல். டாரடாரிக் அமிலம்
- தடைய அறிவியல். தாட்டாரிக்கமிலம்
- வேதியியல். டார்ட்டாரிக் அமிலம்; தாத்தாரிக்கமிலம்
விளக்கம்
தொகு- இயற்கையாகக் கிடைக்கும் கார்பாக்சிலிகக் காடிப்படிகம். சமையல் தூளிலும் உணவுப் பொருள்களிலும் பயன்படுவது. டார்டாரிலிருந்து பெறப்படுவது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +